Madurai Dmk

அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!

Sakthi

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் ...