விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செம்மனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்கண்ணன.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருடைய மனைவி சிவகாமி ,இவர்களுக்கு தீபா ,மோனிகா என்ற மகள்கள் உள்ளனர்.மேலும் இவர்களுக்கு மூன்று வயதில் வெற்றிவேல் என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெற்றிவேல் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது வெற்றிவேலின் கையில் செந்தேள் கடித்துள்ளது. அந்நிலையில் வெற்றிவேல் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.அதனை … Read more