மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்? மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு … Read more