மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை மதுரவாயல் அடுத்து இருக்கின்ற ஆலப்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய குடியிருப்பு பக்கத்தில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் ஒன்றை வைத்து அதில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், ராஜேந்திரனின் கோவில் அருகே திருமலை என்பவர் வசித்து வருகின்றார். இதன் காரணமாக, ராஜேந்திரனுக்கும் திருமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், திருமலையின் மனைவி சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னால் கணவருடன் தகராறு செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். … Read more