‘வாரிசு’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் ஹீரோக்களா ? சுவாரஸ்யமான தகவல்கள் !
தமிழ் ரசிகர்கள் பலரும் பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் விஜய்யின் ‘வாரிசு’ படம் தான். அதிலும் இந்த முறை அஜித்தின் ‘துணிவு’ படமும், விஜய்யின் ‘வாரிசு’ படமும் ஒரே வாரத்தில் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் போர்க்களத்தை தொடங்கியிருக்கும் நிலையில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயம் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போன்று ஆகிவிட்டது. தமிழகத்தில் அஜித்தை … Read more