திருமண தடை நீக்கும் மகுடேஸ்வரர்!
ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாக கருதப்படும் கொடுமுடி திருத்தலம் திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால், உள்ளிட்ட மும்மூர்த்திகளும் வீற்றிருக்கிறார்கள்0 இவர்கள் மூவரும் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கும் சிறப்பு இந்த கோவிலுக்கு இருக்கிறது திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக சொல்வார்கள். அதே போல இங்கே மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இங்கே இருக்கின்ற சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இந்தத் தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார் … Read more