திரௌபதியை காப்பாற்ற கிருஷ்ணன் ஏன் நேரில் வரவில்லை? யதார்த்தத்தை விளக்கும் கதை!

ஒருமுறை தடாகத்தில் புஷ்பம் பறிக்க வந்த யானையின் காலை முதலை பிடித்துவிட்டது. யானையின் கண் முன்னே மரணம் தெரிய ஆரம்பித்து விட்டது. முதலைக்கோ அந்த யானையை கொன்றால் தான் ஆகாரம் என்பதால் விடவேயில்லை. யானைக்கோ தன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பயம். போராடி பார்த்த யானை நம்மை காப்பாற்ற அந்த பெருமாளால் தான் முடியும் என நினைத்தது. யானை தன் அடி வயிற்றில் இருந்து ஆதிமுலமே என்று கத்தியது. அந்த அலறல் சத்தம் கிட்டத்தட்ட விண்ணை … Read more

மஹாபாரத போருக்கு பிறகு பாண்டவர்களுக்கு என்ன ஆனது? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

மஹாபாரத இதிகாசத்தில் பாரத போரில் முடிவுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிந்ததே. போரின் முடிவில் கௌரவர்கள் அனைவரையும் கொன்று பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். போரில் தனது 100 மகன்களை கொன்றதால் யது குலமான சந்திர வம்சமே அழிந்து போகும் என்று காந்தாரி சாபம் அளிக்கிறாள். இந்த சாபத்தை தடுக்க முடியாத ஸ்ரீகிருஷ்ணர் அபிமன்யுவின் மகன் பரிஷ்த்தை மட்டும் காப்பாற்றுகிறார். காந்தாரியின் சாபத்தால் தனக்கும் அழிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்த கிருஷ்ணர் காட்டில் வேடன் விட்ட … Read more

சிறந்த சிவ பக்தன் யார்? அர்ஜுனனின் கர்வத்தை உடைத்த ஸ்ரீகிருஷ்ணன்!

அர்ஜூனன் தன்னையே உலகில் சிறந்த சிவ பக்தனாக எண்ணி கர்வம் கொண்டு இருந்தான். காரணம் சிவன் தனக்கே பாசுபதாஸ்திரம் வழங்கி இருக்கிறார் என்பதே – இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட – அவனை சற்று உலாவிவிட்டு வருவோம் எனச் சொல்லி அங்கே நகரில் இருந்த சிவாலயம் பக்கம் அழைத்து சென்றார். அப்போது ஆலயத்துக்குள்ளே இருந்து ஊழியர்கள் கூடை கூடையாக நிர்மால்ய புஷ்பங்களை சுமந்து வந்து வெளியே இருந்த புஷ்ப கிணற்றில் கொட்டிக் கொண்டு … Read more