Mahanandhi

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும் திரவிய பொடிகளால் அபிஷேகம்!!

Savitha

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும்-பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர்’ கரும்புசாறு, எலுமிச்சைசாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொடிகளால் அபிஷேகம் ...