முதல்வரின் வீட்டிற்குள் அத்துமீறல்!! செய்தியாளர்கள் கைது ஏன்? பூதாகரமாக வெடிக்கும் மகாராஷ்டிரா அரசியல்
மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டில் அத்துமீற முயன்றதாக செய்தியாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அகில இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் சேனலின் செய்தியாளர் அனூஜ் குமார், ஒரு கேமரா மேன் மற்றும் கால் டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட மூன்று பேர், நேற்றைய முன் தினம் செப். 8 அன்று ராய்காட்டில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டிற்கு அருகே சென்றதாக கூறப்படுகிறது. அங்கே … Read more