இலங்கை போராட்டக்குழுவினர் இடையே கூலிப்படைகளை களமிறங்கினாரா ராஜபக்சே? விரைவில் கைதாகிறார்!
இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால் அந்த நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் பெட்ரோலிய பொருட்கள் என்று அனைத்தும் கடுமையான விலை உயர்வை சந்தித்தனர். அதோடு இலங்கை அரசாங்கமும் தற்சமயம் திவாலான நிலைக்கு சென்றிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலை இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, ஆத்திரமுற்ற இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார்கள். இதன் … Read more