இலங்கைக்கு உதவ முன்வரும் சீனா! காரணம் என்ன?

இலங்கைக்கு உதவ முன்வரும் சீனா! காரணம் என்ன?

நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்சமயம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. அதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மளமளவென அதிகரித்து வருகிறது. அதோடு ஆபரண பொருட்களின் விலைகளை கேட்கவே வேண்டியதில்லை. மேலும் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அதோடு இலங்கையில் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் … Read more