இந்த நாளை மறக்க முடியுமா? அதிமுகவின் .மாஜி நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த ஒற்றை அறிக்கை!
நான் கொடுத்த ஒரு அறிக்கை வரும் கரங்களில் என்னுடைய அரசியல் வாழ்க்கை புதிய பாதைக்கு செல்லும் என்று அன்று நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறியிருக்கிறார். தன்னுடைய பழைய நினைவுகளையும், அரசியல் வாழ்க்கையை தொடர்பாகவும் அசைபோடும் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மைத்ரேயனுக்கு தனியிடம் இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக தன்னுடைய நிலையை முகநூல் பக்கத்தில் தெரிவித்து விடுவார், அந்த விதத்தில் கடந்த 1996ஆம் வருடம் … Read more