ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், மக்காச்சோளம்,பருத்தி, உளுந்து போன்ற பயிர்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது, ரிஷிவந்தியம் மற்றும் ஓடியந்தல்,நாகல்குடி, கரையாம்பாளையம், எடுத்தனூர்,சின்ன கொள்ளியூர்,பெரிய கொள்ளியூர், சீர்பணிந்தல், உள்ளிட்ட கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்,நெல், உளுந்து,பருத்தி உள்ளிட்ட பயிர்கள கோடைகால வெயில் நிலைமை மாறி … Read more