மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பச்சநாடியை அடுத்த மந்தாரா ரயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சந்திராவதி என்ற 70 வயது மூதாட்டி பார்த்துள்ளார். அது மும்பை மத்தியகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதாலும், ரயில்வே நிர்வாகத்தில் தொலைபேசி எண்கள் தன்னிடம் இல்லை என்பதால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க முடியாது … Read more