மணப்பெண்களுக்கு வழங்கபட்ட மேக்கப் கிட்டில் இருந்த ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்! மத்திய பிரதேச திருமண விழாவில் ஏற்பட்ட பரபரப்பு!!
மணப்பெண்களுக்கு வழங்கபட்ட மேக்கப் கிட்டில் இருந்த ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்! மத்திய பிரதேச திருமண விழாவில் ஏற்பட்ட பரபரப்பு! மத்திய பிரதேச அரசு நடத்திய திருமணவிழாவில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட கிப்ட் பாக்சில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் இருந்ததால் திருமணவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தண்ட்லா பகுதியில் நேற்று அதாவது மே 30ம் தேதி 296 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து … Read more