சூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி!

Is this Suriya's next film? The next alliance with him!

சூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படம் சூர்யா42 என அழைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த … Read more