மாமியாரை கடித்துக் குதறிய மருமகள்?
பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). இவரது மகன் சரவணகுமார் (42). இவரது மனைவி கல்பனா (38).இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மதுபோதைக்கு அடிமையான சரவணகுமார் இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும். அப்படி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை … Read more