24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!
மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இரண்டு நாள் தடை விதித்தது. அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு உரையாற்றும் சாத்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுபான்மையினர் தங்களுடைய வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் … Read more