பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து பின்புறம் சாய்ந்தப்படி தலை கீழாக விழுந்தவரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பதபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் பால்கனியில் 3 பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த பால்கனியின் பக்கச்சுவர்கள் இடுப்பளவே இருக்க, மூவரும் அதில் சாய்ந்தபடி நின்றிந்தனர். அப்பொழுது நின்றிருந்த மூவரில் காவி நிற சட்டை அணிந்த நபர் பின்புறமாக மயங்கி விழுந்தார். பால்கனியில் இருந்து அந்த நபர் தலைகீழாக கீழே விழ அருகில் நின்றிந்த … Read more