சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்! சிம்புவின் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே ஏதும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இறுதியாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடித்த அனைத்து படங்களிலும் சிம்புவின் உடல் எடை அதிக அளவு கூடி இருந்தது. இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்து வெற்றி அடைய முடியாது என்று பலர் பேசி … Read more

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே. சூர்யா பிரேம்ஜி, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் நடிகர் சிம்பு. ஏனென்றால், முன்பைப் போன்று இல்லை என்ற … Read more