Mango improves digestion and protects the liver

மாங்காய் இவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

CineDesk

நம்மில் பலருக்கும் மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும். உப்பு, காரத்துடன் பார்த்தவுடன் நாவில் எச்சிலை ஊறவைக்கும். வெயில் காலத்தில் பச்சை மாங்காய் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதிலுள்ள வைட்டமின் ...