பிரேன் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றத்தைக் குறித்து நிர்மலா சீதாராமனின் கருத்து

பிரேன் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றத்தைக் குறித்து நிர்மலா சீதாராமனின் கருத்து

ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் முதலமைச்சராக என் பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மத்திய பார்வையாளராக மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது அனைவரும் எடுத்த நல்ல முடிவு என்று கூறினார். “மணிப்பூரில் ஒரு நிலையான மற்றும் பொறுப்பான அரசாங்கம் இருப்பதை இது உறுதி செய்யும், அது மேலும் கட்டமைக்கப்படும், ஏனெனில் பிரதமர் மோடியின் தலைமையில் இன்று மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது” என்று நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார். “இது … Read more

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர சிங் கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் கிஷோரே சந்திரவாங்கமும் சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more