மகன் உயிரோடு இருப்பதாக நம்பும் பாரதிராஜா!.. அழுது புலம்பும் இயக்குனர் இமயம்!…
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், கோபம், வக்கிரம், சாதி பிரச்சனை என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இவர். இவர் வந்த பின்னர்தான் கிராமத்து மக்களின் வாழ்வியலே பலருக்கும் புரிந்தது. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கி பாரதிராஜா தொடந்து பல திரைப்படங்களையும் இயக்கினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜக்கள், முதல் மரியாதை என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில … Read more