நண்பன் என்று கூட பார்க்காமல் இப்படியா செய்வது? முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பேச்சால் பரபரப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான தங்கமணி தலைமை தாங்கினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம்? அதிமுக எதிர்வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு உரையாற்றிய தங்கமணி கடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக மட்டுமே ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் … Read more