மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்
மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம் திமுகவும் அதன் கூட்டணி கட்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கூடாரங்கள் செய்யும் இந்து எதிர்ப்பு கொள்கைகளையும் அவர்களின் பித்தலாட்டங்களையும் தனது இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தோலுரித்து காட்டி வருகிறார் சமூக வலைத்தள போராளி மாரிதாஸ். நான்கு நாட்களுக்கு முன்பு திருமாவளவனை பற்றி பதிவிட்டு வீடியோ காணொளியை சன் டிவி நிறுவனம் முடக்கியது, இதனையடுத்து நேற்று திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வின் முகத்திரையை … Read more