முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!
முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்… முருங்கைக் காயின் விலை திடீரென்று குறைந்ததால் விவசாயிகள் அனைவரும் வேதைனயில் மூழ்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக் காய் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் முருங்கைக் காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசபிள்ளைப்பட்டி, கப்பலப்பட்டி, ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, சாமியார்புதூர், சாலைப்புதூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more