அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல்!!! 399 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!!

அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல்!!! 399 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!! உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் முடிவில் 399 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் சுற்றில் இன்று(அக்டோபர்25) நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு … Read more