“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்!
“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்! ஆஸி கிரிக்கெட் அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் ட்வீட் ஒன்றால் இந்திய ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டை ஷேர் செய்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு … Read more