கல்யாணத்தை பற்றி கேட்ட ரசிகர்! சமந்தாவின் அதிரடி பதில்!

தமிழ் திரையுலகிலேயே மிகவும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மிகவும் அழகாக நடித்த பார்ப்பவர் நடிகை சமந்தா. இப்பொழுது அவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். நயன்தாராவை போலவே female லீட் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது சம்பந்தமான சப்ஜெக்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இன்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டு பதில் அளித்துள்ளார்..   1. Sunday Thoughts here! என்ற பெயரில் … Read more