வெறித்தனமாக வைரலாகும் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும் இருக்கும் மரண மாஸ் போஸ்டர்!!
இளைய தளபதியின் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் OTT தளத்தில் வெளியிடாமல் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்ற அறிவிப்புடன் இந்த படத்தில் நடித்துள்ளார் அனைத்து நட்சத்திரங்களும் ஒட்டுமொத்தமாக இருக்கும் போஸ்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது. மாஸ்டர் படமானது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும். இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் கைகோர்த்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் … Read more