master reaction

அடடா! லோகேஷ் கனகராஜிடம் இளைய தளபதி காமிச்ச ரியாக்சன்! ஷாக்கான படக்குழுவினர்
Parthipan K
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து திரையரங்குகளும் கொரோனாவால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இளைய தளபதி விஜய்யின் அடுத்த படமான ...