வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்!
வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்! இன்று வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் உற்சாகமாக திருவிழா தொடங்கிவுள்ளது. மேலும் திருவிழா பண்டிகையை கோலாகலமாக நடைபெறுவுள்ளது. இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு … Read more