திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!
திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்! திருமண மோசடி செய்து ஏமாற்றுவது தற்போதெல்லாம் ஒரு பேஷனாகிவிட்டது. அப்படி சில குற்றங்கள் நடந்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், புது டெல்லியில் வசித்தனர். அவர்கள் நைஜீரியர்கள். ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் … Read more