உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

உங்கள் முதலீட்டை இரட்டிப்படைய செய்யும் அஞ்சல் அலுவலகத்தின் அமர்க்களமான திட்டம் !

நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வருமானத்தையும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் வழங்கும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ராவில் (KVP) திட்டம், இந்த திட்டத்தில் பங்களிப்பதம் மூலம் நீங்கள் ஆண்டுதோறும் 6.9 சதவீத கூட்டு வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களது டெபாசிட் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் (124 மாதங்கள்) இரட்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக … Read more