இவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

இவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு ஒரு பெற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்து தரப்பினருக்கும் செய்து வருகிறது அதோடு இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் நொடிக்கொருமுறை சொல்லி வருகிறார். அந்த விதத்தில் தான் அவருடைய செயல்பாடும் இருக்கிறது, ஆனால் திமுக கருணாநிதி காலத்தில் எல்லாம் இப்படி இல்லை அப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தாலே அது பணக்காரர்களுக்கும், எஜமானர்களுக்குமான ஆட்சி என்று ஒரு பொது பெயர் தமிழகம் முழுவதும் இருந்தது. ஆனால் தற்சமயம் அதனை … Read more