மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை
மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்விஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக … Read more