இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதி … Read more

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகி இருக்கின்றது. அதனை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது முதல் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பிரிக்கும் வகையில், மாவட்டங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில், அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் இரு பிரிவுகளாக பிரித்து … Read more