கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் சத்யராஜும் இடம்பெறுவார், ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்ட இன்னொரு நடிகர் சத்யராஜ் தான். பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மகில்மதி தேசத்தின் சேனாதிபதியாக நடித்து அசத்தியுள்ளார். சத்யராஜின் மகள் திவ்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக “மகிழ்மதி”என்ற படத்தை இயக்கி அறிமுகமாக உள்ளார்.இவர் கொரோனா சூழ்நிலையில் பல்வேறு ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும் உதவிகள் பல … Read more