முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

சீனாவில் இருந்து வெளியேறி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம். சி சம்பத் தெரிவித்திருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ஹோஸ்டியா அலுவலகத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி சம்பத் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் … Read more