சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு!
சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு! தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமாக, “எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலரால் ரன்-அவுட் செய்யப்படுவது உண்டு. இது … Read more