டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!!
டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்த முதல் வீராங்கனை !! அரையிறுதிக்கு தகுதி!! இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான லோவ்லினா போர்கோஹெய்ன் முதல் முறை ஒலிம்பிக்கிற்கு அறிமுகமானார். இவர் 69 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் உக்ரைனின் அன்னா லைசென்கோ உடன் மோதினார். மேலும் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வருடம் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் குத்துச்சண்டை பதக்கத்தை … Read more