வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!
வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக உலகக் கோப்பை தொடருக்குள் நுழையவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களின் … Read more