Uncategorized
November 18, 2020
2020-21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, ...