ஆடி முளைக்கொட்டு விழா! திருவீதி உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்!

ஆடி முளைக்கொட்டு விழா! திருவீதி உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆடி முளைக்கொட்டு விழா, சிவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா, உள்ளிட்டவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழா என்று சொல்லப்படுகிறது. இந்த வருடத்திற்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழா வருகின்ற 22ஆம் தேதி வரையில் பத்து தினங்கள் நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு … Read more