சர்ச்சை நாயகி மீராவுக்கு  டும் டும் டும்! மாப்பிள்ளை இவர்தானாம்!

தமிழ் சினிமாவில் மீராமிதுன் என்றாலே அடுத்து என்ன புதுசா கிளப்பி இருக்காங்கன்னு கேட்கிற அளவுக்கு சர்ச்சையின் முடிசூடா நாயகி விளங்குகிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார் மீராமிதுன். மீரா மிதுன் கோலிவுட் போரடித்துப் போய் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் இனி கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ட்விட்டரில் விளாசி கொண்டிருந்தார் மீரா. அவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ளாத … Read more