பப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த பாகிஸ்தான் பெண்… நடிகையாக மாற வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!!

  பப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த பாகிஸ்தான் பெண்… நடிகையாக மாற வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்…   பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் பப்ஜி கேம் காதலனை சந்திக்க இந்தியா வந்ததை அடுத்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த பெண்ணுக்கு தயாரிப்பாளர் ஒருவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.   பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். சட்டவிரோதமாக இந்தியாவில் … Read more