விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!
மலையாள திரைத்துறையில் மெகா ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. இவர் பல படங்களில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு நடிப்புத் துறையில் தனது பன்முகத் திறமையை கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். லாக் டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி என்ன செஞ்சிருக்கார் ஏன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க. அவர் தனது வீட்டில் … Read more