காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!
காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! காவிரி நீர் தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர வேண்டும் என்று காலம் காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் … Read more