நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவு.
வங்கியில் கடன் வாங்கிவிட்டு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டது. குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி இவரது உறவினர் மெகுல் சோக்சி இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தது கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே … Read more