உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அபார சக்தியை தரும்!!இதோ ரகசிய சூரணம்!! வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரணம் வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இருமல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சளி இருந்தால், பெரும்பாலும் இருமலும் கூடவே சேர்ந்து வந்து விடும். இருமலுக்கு பஞ்ச தீபாக்கினி சூரணம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இன்றைய … Read more